முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கு வாரி வழங்கும் பிரபலங்கள் tn cm relief fund ஸ்டாலின்

Lalitha jewellery owner, GRT jewellery owner , Actor Ajith, Udhayanidhi Stalin, Rajinikanth daughter and more people donated to tn cm relief fund.
முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை ரஜினிகாந்த் மகள் , அஜித் , உதயநிதி ஸ்டாலின் லலிதா ஜுவல்லரி

ਟਿੱਪਣੀਆਂ

 • Selmiya
  Selmiya17 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  ✝️✝️தேவ பிள்ளைகளின் சார்பாகவும் மோகன் சி லாசரஸ் அய்யா அவர்களின் சார்பாகவும் கொடுக்கப்பட்ட பணமான 1.5 கோடி ரூபாயை மோகன் சி லாசரஸ் அய்யா அவர்கள் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாக சென்று கொடுத்ததை ஒரு சில ஊடகத்தை தவிர எந்த ஊடகமும் போடவில்லை அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மனிதர் அவரே......... உங்களை போல நல்ல ஊழியர் இந்த தேசத்துக்கு கிடைக்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்✝️✝️

 • Selvakumar B
  Selvakumar Bਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  வாரி வழங்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி இந்த இக்கட்டான நேரத்தில் முதல்வராக பொருப்பு ஏற்றிருக்கும் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்

 • Sandhiya John
  Sandhiya Johnਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

 • Caroline R
  Caroline Rਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Chidambaram ex fm .

 • Arsh Anjum
  Arsh Anjumਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thanks for alk celebs... But were is tamil actors actresses r escaped???

 • dharmaraj raj
  dharmaraj rajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Paa ci 10lks 😜😜😜😜 nee pa ci illa pichai cee

 • dharmaraj raj
  dharmaraj rajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  யாரு அந்த ப்ளூ கலர் சாரி ஆண்ட்டி செமயா இருக்கு

 • Prabhakar Prabhakar Prabhakar
  Prabhakar Prabhakar Prabhakarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Why you people give donations to the corrupt DMK, better you people donate directly to the corona virus effected patients and their families.

 • dinesh kumar
  dinesh kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Big comedy ur don makes

 • dinesh kumar
  dinesh kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Stalin hmmm collection to seize bank ah hmmmm

 • dinesh kumar
  dinesh kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  So no use to public .. Stalin hmmmmm enjoy to all public namam dana

 • Vetri R
  Vetri Rਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  God bless you all

 • PL Science Fun
  PL Science Funਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Congrats Stalin sir . Ithaiye Modi pannapo pichai edukranga nu sonnathu media. Echa media. Thappu yar pannalum kekkanum. Nallathu yar pannalum paratanum. Echa media.

 • Tamil friends
  Tamil friendsਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க Thumbnail இருக்க mask போட்ட aunty கும்முனு இருக்குதுனு தானே thumbnail ல்ல வச்சு இருக்கீங்க

 • VVS GAMING
  VVS GAMINGਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Ajith gave 2 crore

 • Rajaram neha
  Rajaram nehaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மக்கள் மேல ரொம்ப பாசமா கண்ணா

 • senthil kumar
  senthil kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தமிழக ~ரெட் லைட்~ ஊடகங்கள் பலவற்றின் அஜெண்டா!*_ _1) எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை - இப்போது எவரும் நினைவு படுத்திக் கேட்டுவிடக் கூடாது!_ _2) எடப்பாடியார் மீது ஸ்டாலினும், அவரது கட்சியினரும் வைத்த குற்றச்சாட்டுகளை, இப்போது எவரும் இதே மாநில அரசின் மீது வைத்துவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்!_ _3) லாக்- டவுன் போது எடப்பாடியார் மேல் வெறுப்பு வருவது போல் கையாண்ட செய்தித் தலைப்புகளை இப்போது மாநில அரசு மீது வெறுப்பு வராத வண்ணம் கவனமாகத் தலைப்பு செய்தி தர வேண்டும்!_ *_உதாரணம்:-_* _"ஊரடங்கை ஒட்டி சொந்த ஊர்களுக்குத் திரும்ப அலை மோதும் கூட்டம் - மக்கள் அவதி! பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் பேட்டி! (இது எடப்பாடிக்கு)_ _ஊரடங்கை ஒட்டி மக்கள் பாதுகாப்பாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பெருமளவில் திரும்பினர்! (இது ஸ்டாலினுக்கு)_ _4) நான்காவது மிக முக்கியமான அஜெண்டா: இது அத்தனைக்கும் மோடிதான் காரணம் - பாவம் ஸ்டாலின் என்ன செய்வார்?_ _இந்த எண்ணத்தை மக்களிடம் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்!_ _5) மோடி விவசாயிகளுக்கான தொகை ரூ 2000/ த்தை 9.50 கோடி விவசாயிகளின் கணக்கில் நேரடியாக செலுத்தியதை மீடியா பேசாது!_ _6) அதே ஸ்டாலின் அரசு 2000/ ரூபாய் உதவித் தொகை தருவதற்கு டோக்கன் கொடுத்து நேரடியாக மக்களை வரவழைத்து - கும்பல் கூட வைத்ததை தமிழ் மீடியா பேசாது!_ _7) ஆக்ஸிஜன் ஆடிட் - எத்தனை மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது? அதில் எத்தனை பயன்படுத்தப் பட்டது? என்று கணக்கெடுக்கலாமா?- என்று மத்திய அரசு கேட்டதும் கேஜரிவால் அரசு அடித்த பல்டியை மீடியா பேசாது!_ _8) ஆயிரம் உயிர்கள் போனாலும் பரவாயில்லை - ஸ்டெர்லைட் ஆலை இயங்க - ஆக்சிஜன் தயாரிக்கும் பொருட்டுக் கூட - அனுமதிக்க மாட்டோம் - அந்த ஸ்டெர்லைட் தரும் ஆக்ஸிஜன் எங்களுக்கு வேண்டாம் - என்று பேசிய தலைவர்களையும், போராளிகளையும் - இந்த மீடியா கொலைகாரர்களாக சித்தரிக்காது!_ *_இப்போது அவர்களின் ஒரே அஜென்டா...._* _ஸ்டாலின் அரசு மீது எந்தக் குறையும் இல்லை..._ _இத்தனை பிரச்னைகளுக்கும்_ - _மக்கள் கூட்டம் கூட்டமாக ரெம் டெசிவர் மருந்துக்கு அலைமோதுவதற்கும்_ - _ஆக்சிஜன் பெட் கிடைக்காமல் படுக்கைகள் நிரம்பி வழிவதற்கும்_, _சுடுகாட்டில் கூட எரிவாயு தகன மேடைகள் கிடைக்காமல் ஆன்லைனில் புக் செய்ய வேண்டிய நிலைக்கும்...._ _கொலைகார மோடி அரசுதான் காரணம்!_ _பாஜக புண்ணாக்குகளே என்ன செய்யப் போகிறீர்கள்?_ _ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு சம்பந்தமாக 'ஒன்றிய அரசு' என்னென்ன உத்தரவுகளை, வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு - குறிப்பாக தமிழகத்துக்கு - வழங்கியது என்பதை தேதிவாரியாக ஆதாரத்துடன் குறிப்பிட்டு நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம் தருவீர்களா?_ _அப்படி 'ஒன்றிய அரசு' பிறப்பித்த உத்தரவுகளை கேஜ்ரிவால் அரசு எந்த லட்சணத்தில் அமல் படுத்தியது என்பதை அம்பலப் படுத்தி விளம்பரம் தரவே மாட்டீர்களா?_ _ஏன் முழுப் பக்க விளம்பரமோ, தொலைக்காட்சிகளில் விளம்பர ஸ்லைடோ ப்ரைம் டைமில் போடக் காசே இல்லையா உங்கள் கட்சியின் பிரசாரப் பிரிவிடம்?_

 • senthil kumar
  senthil kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  _* _டிவியில் அரை மணிக்கு ஒருமுறை - "ஸ்டாலின்தான் வாராரு - விடியல் தரப் போராரு"- "நான் ரெடி? நீங்க ரெடியா?"- விளம்பரம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்த்துமா புத்தி வரவில்லை உங்களுக்கு?_ _அட, புள்ளிவிவரம் எல்லாம் வேண்டாமய்யா!_ _...... மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரித்துள்ளது இந்தியா!_ _மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இன்னின்ன தேதியில் இன்னின்ன உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது - என்று சுருக்கமான விவரங்களுடன் முழுப்பக்க விளம்பரம் - மத்திய அரசு செய்தி மற்றும் தகவல் துறை மூலமாகவே தரலாமே?_ _டிவி க்களில் பத்து - பதினைந்து செகண்ட் - கார்டு கூடவா போட முடியாது?_ _"கொரானா, தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் பிரச்னைகளில் உங்கள் அரசு அக்கறையுடன் செயல்படுகிறது - வதந்திகளை நம்பாதீர்கள்!"- என்று வரி விளம்பர ஸ்லைடு கூடவா போட வசதி இல்லை மத்திய அரசிடம்?_ _அல்லது பாஜக அகில இந்தியத் தலைமைதான் கட்சி செலவில் - "வதந்திகளை நம்பாதீர்"- விளம்பரம் போடாதா?_ _எப்போதய்யா பாஜக தலைமை புண்ணாக்குகளா விழித்துக் கொள்ளப் போகிறீர்கள்?_ _மக்கள் மனதில் மோடி வெறுப்பு, மீடியா பிரசாரம் நன்றாக ஆழமாக இறங்கிய பிறகு!_ _'கொலைகார மோடி'- தான் கொரானா பரவலுக்குக் காரணம் - மாநில அரசுகளை வஞ்சித்த ஈவு இரக்கமற்ற கொலைகார மத்திய அரசு!'_- _இந்த எண்ணம் நன்றாக ஆழமாக மக்கள் மனதில், மீடியாக்களின் வெறுப்புப் பிரசாரத்தால், ஆழமாக இறங்கிய பிறகு..._ _சாவகாசமாக முழ நீளத்துக்கு சிக்கலான STATISTICS - சாமான்ய மக்களுக்குப் புரியாத கணக்கீடுகளுடன் தந்து- ஏதோ எங்கள் கடமையை நாங்களும் ஆற்றிவிட்டோம் என்று..._ _2024 லும் தமிழகத்தில் ஒரு MP கூட ஜெயித்து வர முடியாத நிலையை கடுமையாக உழைத்து உருவாக்கப் போகிறீர்கள்!_ _அப்படித்தானே!_ *_உடனடி தேவை... வதந்தியை, உண்மையை மறைத்து சர்வதேச சதி திட்டத்துடன் செயல்படும்... பத்திரிகை துறைகள், ஊடகங்கள், மீது கடுமையான தண்டனை விதிக்க சட்ட திருத்தம் அவசர அவசியம்_*

 • loganathan jaganmurty
  loganathan jaganmurtyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இந்த blue sarry Aunty காக trending la இருக்கு ❤️

 • mani kandan
  mani kandanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Vangitu ethachu pannu sudalai,saptu eppam vidatha

 • Santhi Thilaga
  Santhi Thilagaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thanks for all C M sir vazthukal🙏🙏🙏🙏🙏💐

 • Jerry benny
  Jerry bennyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thanks to the Madras Diocese Bishop RtRev J George Stephen Iyya for your precious Concern in this pandemic situation .

 • Vasuki Vasuki
  Vasuki Vasukiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Eppadi oru government waste

 • vignesh s
  vignesh sਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Vijay no mani

 • Vijayashanthi Vijayashanthi
  Vijayashanthi Vijayashanthiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Super Surya u r great

 • santhosh b
  santhosh bਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Namitha dres ozunga podu

 • Surya Praveen
  Surya Praveenਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  எவன் எவனோ கோடி கணக்குல கொடுக்குறான். ஆனால் ரஜினி 50 லட்சம் கொடுத்துட்டு போறார். அரசியல் கட்சி ஆரம்பிச்சிருந்தா செலவு பண்ணனுமே னு நினைச்சு தான் வரவே இல்ல போல

 • Seenivasan Vasan
  Seenivasan Vasanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thank you sir all Jai hind God bless you all

 • Esu
  Esuਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  முதல்வர் நிவாரண நிதி வாங்குறதுக்காகவே தலைமை செயலகத்த விட்டு வேறு எங்குமே போக மாட்டாரோ...கொடுக்கிறவங்க அவர பார்த்து கொடுத்தா தானா... அவருக்கு நிவாரண நிதி வாங்குறது மட்டும் தானா வேலை...

 • மகா
  மகாਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அப்பா எவ்வளவு பணம் 💸💸💸💸🙏🙏🙏

 • Shamsu Munna
  Shamsu Munnaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  முடியே இல்ல இதுல வணங்கா முடியாம்...

 • Abdul kareem
  Abdul kareemਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தமிழக மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால் எனக்கு உறக்கம் வராது என்று அறைகூவல் விட்டுஅரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் வருகிறேன் என்று அனைத்து படத்தையும் வியாபார யுக்தியை கையாண்டசூப்பர் ஸ்டார் என்று போற்றப்பட்ட ரஜினிகாந்த் எவ்வளவு தொகைதமிழக அரசுக்கு வழங்கி உள்ளார்.அவர் ஒரு திரைப்படத்தின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா 200 கோடிஅப்போது தமிழக மக்களே புரிந்துஅவர் யார் என்பதை

 • oh MY GOD
  oh MY GODਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  டேய் வெண்ணைங்களா அங்கசாதாரண சினிமா காரணுங்க சாகுரானுங்க அவங்களுக்கு எதாவது பண்ணி கதாப்பாத்துங்க

 • Shiva Siva
  Shiva Sivaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மகிழ்ச்சியான செய்தி .... 1 Rs. 1 Crs. கொடுக்கும் மனம் இருந்தால் போதும் ...

 • M Dharmaraj
  M Dharmarajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  NANTR I .TAMILAN .

 • S.P Revathi Vijayakumar
  S.P Revathi Vijayakumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நல்லவங்க ஆட்சியில் அனைத்து பிரம்பலங்களும் தானே முன்வந்து கோடி மற்றும் லட்ச கணக்கான பணம் நேரில் வந்து தளபதியாரை சந்தித்து கொடுக்கின்றனர்......நாட்டு மக்களை காப்பாற்றுங்க ஸ்டாலின் ஐயா

 • Sam Sha
  Sam Shaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அவங்க கிட்ட இருக்குது கொடுக்குறாங்க நம்ம கிட்ட இருந்தா நாமலும் கொடுத்து ஹெல்ப் பண்ணலாம் இதுல எல்லாம் பெருசு இல்லை அதுவும் உயிர விட இது கொஞ்சம் கம்மி தான் இது நிறையா பேருக்கு உபயோகபட்டால் நல்லதாக அமையும் அனைவறையும் காப்பாற்ற உதவும்

 • Latheep Roshini
  Latheep Roshiniਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அள்ளி வழங்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றியோடு கூடிய வாழ்த்துக்கள். ஆண்டவன் உங்களுக்கு எல்லா பாக்கியத்தையும் வழங்கி நன்மைகள் தருவான்.உங்களின் குடும்பங்கல் செழித்து வளர பிரார்த்தனை செய்கிறேன்.

 • Princess World
  Princess Worldਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Nivarana nithi kudutha anathu nabargalukum nandri

 • முகிலன்
  முகிலன்ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மக்கள்கிட்ட பிச்சை எடுக்கிற அரசாங்கத்தை இதுவரை பார்த்ததில்ல அப்படின்னு இப்ப மாறன் பேசமாட்டான்... இவனுங்க ஆட்சிக்கு வந்தா ஒரு நியாயம் ஆட்சில இல்லைனா ஒரு நியாயம்.. என்ன கொடுமைடா....

 • Ameena Basheer
  Ameena Basheerਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thalapathi sir neegha ungha maghan..mattrum makkalukka ullaikkum ungal team annaivarum nooinodi illamal neenda nal valla valthukal..tc of ur health sir tn need more service from ur team..apart from corona outbreak we are so happy and satisfied of ur administration..we wish u to rock always in feature too.ur like a mother and father to the family tamilnadu

 • Arunprasath V
  Arunprasath Vਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  1. மருத்துவ வல்லுநர் குழு அமைத்து அதன் வழிகாட்டுதல்களை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தியது. 2.கண்டிப்பான ஊரடங்கு வழிமுறைகளை பின்பற்றியது. 3.கொரோனா தொற்று பாதித்த ஒவ்வொரு பகுதியையும் கண்டறிந்து சீல் வைத்தது. 4.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு வண்ண அட்டைகள் வழங்கி குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வெளியே செல்ல அனுமதித்தது. 5.தமிழகம் முழுவதும் சிறிய வாகனங்கள் மற்றும் ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தது. 6.இதர மாநிலங்களுக்கிடையே மற்றும் மாவட்டங்களுக்கிடையேலான போக்குவரத்தை துண்டித்து , அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே அனுமதித்தது. 7.அனைத்து அத்தியாவசிய வாகன போக்குவரத்தையும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து பின்னர் அனுமதித்தது. 8.கொரோனா பாதித்த பகுதிகளில் வீடு வீடாக சுகாதார பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்தது. 9.நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வீடு வீடாக கபசுரக்குடிநீர் வழங்கியது. 10.ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்று வந்தது. 11.சென்னையை பல மண்டலங்களாக பிரித்து அதனை தனித்தனியே நிர்வகித்து கொரோனா பரவலை தடுத்தது. 12.மருத்துவமனைகளில் நோய்த்தொற்றோடு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான உணவுப்பொருட்களை வழங்கியது. 13.தினசரி முதலமைச்சர் , சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் தலைமையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது. 14.திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி படுக்கை வசதிகளை அதிகரித்தது. 15.மாவட்டந்தோறும் முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தினசரி ஆய்வு மேற்கொண்டது. 16.தினசரி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. 17.அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர், உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகளை கூடுதலாக இரண்டு மடங்கு வரை உயர்த்தியது. என மேலே சொன்ன வழிமுறைகளை ஏற்படுத்தியது என்னவோ பலரால் அடிமை அரசு என இழிவுபடுத்தப்பட்ட எளிமையான விவசாயி ஆட்சியில் தான். மேலே குறிப்பிட்ட எந்தவித முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த்தடுப்பு முறைகளையும் மேற்கொள்ளாமல் தமிழகத்தின் 23வது முதலமைச்சர் விடியல் அரசர் தூங்கிவிட்டார் போலும்.... சினிமா நடிகர்களிடம் நன்கொடை வாங்குவதாக போட்டோவிற்கு போஸ் கொடுத்து , சென்னையில் உள்ள உதவி மையத்தில் இரவு 11 மணிக்கு ஆய்வு நடத்தியதாக போனில் பேசுவது போன்ற ஊடக விளம்பர நிர்வாகத்திறனால் மக்களுக்கு எந்த வித பயனும் ஏற்படப்போவதில்லை... எதிர்கட்சியாக போராட்டம் நடத்தி குறை கூறி விளம்பர அரசியல் செய்தது போல முதலமைச்சராக விளம்பர ஆட்சி மட்டுமே செய்தால் சினிமா பிரபலங்கள் மட்டுமே போற்றலாம், பொதுமக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பது திண்ணம்..... கட்டமைக்கப்பட்ட ஆளுமைக்கும் 5-6 ஏக்கர் நிலத்தை உழுது பண்படுத்தி விவசாயம் செய்த ஆளுமைக்குமான வித்தியாசம் இதுவே-

 • KARTHICKKUMAR KASINATHAN
  KARTHICKKUMAR KASINATHANਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  P R Sunder gave 50laks. Add this also in the list

 • Rajkumar Raj
  Rajkumar Rajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இலவசங்களை அள்ளி கொடுத்துவிட்டு ஆண்களை பலவீனமாக்கும் சாராயக் கடையை திறந்து அதன் விலையை அதிகப்படுத்த அரசாங்கம் திட்டம்

 • Rajkumar Raj
  Rajkumar Rajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மு க ஸ்டாலின் எவ்வளவு நிதி கொடுத்தார் என்பதை விளக்கமுடியுமா ஊடகமே மகளுக்கு 70 கோடியில் வீடு கட்டிக் கொடுத்தவர் ஒரு 7 கோடி என்பது தமிழக மக்களுக்கு கொடுக்கலாமே

 • Rajkumar Raj
  Rajkumar Rajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  தேர்தலில் 20 கோடி செலவழித்த வேட்பாளர்களுக்கு ஒரு கோடி கொடுக்க மனம் வரவில்லையே

 • Rajkumar Raj
  Rajkumar Rajਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  திமுக எம்எல்ஏக்கள் அதிமுக எம்எல்ஏக்கள் தலா 10 கோடி ரூபாய் கொடுத்தாலே ஓரளவுக்கு நிவாரணம் பெற்று விடலாம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கோடி கோடியாக வைத்திருந்தாலும் ஒரு கோடிக்கு மேல் கொடுக்க மனமில்லை

 • Narendrabhai Rathod
  Narendrabhai Rathodਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Vaalzhga tamil Nadu , Valzhga Tamilazhga Mudhalvar.

 • Sudarsh Sureswaran
  Sudarsh Sureswaranਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஐயோ பாவம் அஜித்குமார் அவரிடம் ஒன்றுமே இல்லை. இந்த 25லட்சம் கூட ஷாலினி அப்பாவிடம் கடன் வாங்கி தான் கொடுத்திருப்பார்.

 • KARUNAKARAN K
  KARUNAKARAN Kਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மிக்க மகிழ்ச்சி மனிதனாய் வாழ்வோம் மனிதநேயம் காப்போம்

 • Pugalenthi
  Pugalenthiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  PR SUNDAR அய்யா Fans hit like here👇 He donated 85L+50L=1.35C

 • Gemmy 059
  Gemmy 059ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Why our Thalaivar Rajini can give 100 crore

 • Gemmy 059
  Gemmy 059ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Govt staff can give at least one Month salary

 • VILSON PR VLOGS COOKING
  VILSON PR VLOGS COOKINGਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  cm na thalapathy tha.... next anna durai iyyya valagka paland..............

 • YouTube மகிழ்வித்து மகிழ்
  YouTube மகிழ்வித்து மகிழ்ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Dmk mla க்கள் ஒரு மாதம் சம்பளம் மட்டும் கொடுத்து இருப்பது வேதனை. இதில் பலர் கோடிஸ்வரன் க தானே. பெரிய அளவில் உதவி இருக்க வேண்டும் 👌

 • Heroic Villan
  Heroic Villanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Who's that blue saree?

 • Om Sairam Real Estate Coimbatore
  Om Sairam Real Estate Coimbatoreਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  என்றுமே பிள்ளையார் சுழி போடும் சூர்யாவின் குடும்பத்தாருக்கு மிக்க நன்றி...எந்த ஓரு ஆபத்தாக இருந்தாலும் முதல் ஆட்களாக நிவாரணம் வழங்கும் பழக்கம் கொண்ட சமூக ஆர்வலர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்

 • Guru Vyaas
  Guru Vyaasਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  EPS ketal adu pichai... MKS ketal adu nidhi... Ipayavathu kudutheengale....

 • Vignesh Nachimuthu
  Vignesh Nachimuthuਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  கோடிகளில்‌ சம்பளம்‌‌ வாங்குபவர்களுக்கு இது பெரிது அல்ல... இருந்தாலும் நல்ல உள்ளம் வேண்டும் வழங்க.... வாழ்த்துக்கள் 💐💐

 • Ramya Venkat
  Ramya Venkatਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  இந்து காவலர்கள் கொடுக்கலையா?

 • gp reels
  gp reelsਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அருமை

 • Rehaan Mohammad
  Rehaan Mohammadਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Anaivarukkum miga nanri...🙏🙏

 • Devanesam Deva
  Devanesam Devaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  திருமவளன் பத்து லட்சம்தான இத இவர் கொடுக்காமாள இரூக்கலாம்

 • Abhi Manyu

  Abhi Manyu

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Pesama nee andha 10lakhs ah kuden .. amaidhiya irunga da ... Andha aal sambadhichadhu Avan kudukuran unaku yen eiyudhu

 • Moses A
  Moses Aਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏 எல்லா ஜனங்களும் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

 • sanjeev kumar
  sanjeev kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Please check actor Ajith payment.

 • Dura Tech
  Dura Techਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Coimbatore is ruled by a mafia head Mr.Lodge Rajendran, police salute him

 • M Ajithkumar
  M Ajithkumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  👍🙏🙏🙏🙏

 • DINESH T
  DINESH Tਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Arasin korikaiyai yetru.. Nidhi kodutha.. Anaithu nalla ullagalukum.. Nandri 🙏🙏🙏 kogiren

 • DR LAAVANYAA
  DR LAAVANYAAਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Rajini is only reel hero.REAL HERO IS OUR CM STALIN

 • Naveen Kumar
  Naveen Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Kuduthavagala vazthuga kudukalaya viduga yen ga asigama ah pesureenga innum ethana nalaiku ippadye pesuveenga rajini kudutha ah enna kudukalana enna

 • Karthi Hema
  Karthi Hemaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  M l a ena pantrga avanugalum kutuga.lam

 • Muthudon Muthudon
  Muthudon Muthudonਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ADMK irrukumpothu engadaa poninga

 • Surya Surya
  Surya Suryaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Suriya sir news enga 🤔

 • THIRUMALAI VIKRAM
  THIRUMALAI VIKRAMਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Aishwarya Dhanush pakathula irundha Blue Saree Lady Namitha illaiya

 • iTech Tamilan
  iTech Tamilanਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Yarukam blue saree parthutu ulla vanthingala 😁

 • iTech Tamilan

  iTech Tamilan

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Welcome my dear singles 😁

 • deys tech

  deys tech

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Na bro😂😍

 • Praveen's CookTv ✔️

  Praveen's CookTv ✔️

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  👉🙏

 • Bakiya Lakshmi
  Bakiya Lakshmiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thanks to all

 • Praveen's CookTv ✔️

  Praveen's CookTv ✔️

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  👉🙏

 • Maruthamalai M
  Maruthamalai Mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Namma cm I nampi kodukkiranga edapadiyai nampala

 • Praveen's CookTv ✔️

  Praveen's CookTv ✔️

  ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  👉🙏

 • Sunil Kumar
  Sunil Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  குடுங்கள் குடுங்கள் கடவுள் உங்களுக்கு நிரைய குடுப்பார்

 • Kailasa Vaasi
  Kailasa Vaasiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  மாத்துவோம் எல்லாத்தையும் ஏமாத்துவோம்😌😌😌

 • Rebecca Vinod
  Rebecca Vinodਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Rajani is a fraud

 • S K
  S Kਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தவர்க்கு என்ன கொடுத்தார் நிதி

 • Satham Satham
  Satham Sathamਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நல் உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி

 • king m
  king mਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  நமது முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் ஐயா அவர்களின் வேண்டுகோளை ஏற்று நிதி உதவி வாரி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களையும் வணங்குகிறேன் 💕💕💕

 • Helen Elizabeth Persiah
  Helen Elizabeth Persiahਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Hatts off to the generous people

 • 7 Zazpi Studio
  7 Zazpi Studioਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Good to know that all big ppl r helping!

 • Selva Kumar
  Selva Kumarਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ஆனால் கருணாநிதி குடும்பம் என்ன கொடுத்தது????

 • Mohamed Khasim
  Mohamed Khasimਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ரஜினி தமிழ் மக்கள் அவருடைய இவ்வொரு வேர்வை துளிக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஒவ்வொரு தங்க காசையும் கணக்கு பார்த்து கொண்டுள்ள ர் .கணக்கு முடித்தவுடன் ,ஒரு படம் சம்பளம் ஆன 150 கோ டி தருவார்,

 • Pree Jemi
  Pree Jemiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Nandrigal anaivarukum🙏🙏

 • Loganathan K
  Loganathan Kਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Thanks to all good hearts

 • Sr.Arockia Joseph
  Sr.Arockia Josephਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  People trust CM

 • hai bye
  hai byeਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  விஜய் டிவி பத்து காசு குடுக்கமாட்டான்

 • AK SLOW MOTION
  AK SLOW MOTIONਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  காசோலை தவிர்த்து மருத்துவ உபகரணங்கள் வாங்கி ‌கொடுத்தால் அரசுக்கு மிக உதவியாக இருக்கும்.🙏

 • elango ramapuram
  elango ramapuramਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  You're fool

 • Bhalakrisnaa S N V
  Bhalakrisnaa S N Vਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Where is Mr. Vijay who got salary of Rs. 80 crore for his recent released movie of Master.

 • Raja B
  Raja Bਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  எந்த இடர் வந்தாலும் ரஜினி படம் நன்கொடை அளித்தாக சரித்திரமே இல்லை தமிழக மக்கள் பணம் மட்டும் அவருடைய குறிக்கோள் வாழ்க ரஜினி அவர் கருணை உள்ளம்🙏

 • Punithavathi Doraisamy
  Punithavathi Doraisamyਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Pochuda! ulal mannan kudumbataridam kodukkalama 380 kodi PK vidam kodutatai vida atigam vasul seithu vittar

 • M Pandi
  M Pandiਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Adapavikala govermenta kasuellaya

 • Rajesh Dhora
  Rajesh Dhoraਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  Ipo edhuku indha token advance kudukuranga nu nala theriyum adhuvum mukiyama kalvi niruvanangal... Aadhayam ilama kudukamatanga.. Yosichi parunga..

 • Sixth Sense
  Sixth Senseਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  திரைப்பட பிரபலங்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் இந்த நேரத்தில் நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும்.

 • Mani Surya
  Mani Suryaਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  அடே தமிழ் நாட்டில் முதலில் இந்த மாதிரி உதவி செய்ய. எவ்வளவு பெரிய நடிகர்கள் இருந்துதலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டது எங்கள் சூர்யா தான் ..... சூர்யா....

ਅੱਗੇ